Published:Updated:

மாற்றம் தருமா `மகர சனி’ 2020 - சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் #Video

டிசம்பர் 27 அதிகாலையில் (வாக்கிய பஞ்சாங்கம் படி) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்தப் பெயர்ச்சியின் விளைவால், மழை வளம் மற்றும் கனிம வளங்கள் அதிகரிக்கும். ஏழை-எளியவர்கள் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் உண்டு. பொன் - உலோகங்களின் விலை அதிகரிக்கும். இவையாவும் பொதுப்பலன்கள். இவை தவிர, அரசியல் மாற்றம் நிகழுமா, பங்குச் சந்தையின் நிலை எப்படி, திரைபிரபலங்கள் அரசியலில் ஜொலிப்பார்களா, உலகின் அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி என்பது குறித்து சனிப்பெயர்ச்சியின் பலாபலன்களை விளக்குகிறார்... `ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு