Published:Updated:

தமிழகம் - கேரளா ஒற்றுமையைப் பறைசாற்றும் கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை நவராத்திரி விழா ஊர்வலம்!

நவராத்திரி விழாவிற்காகக் கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி மற்றும் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமிகள் ஊர்வலம், அரண்மனை உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி, போலீஸ் மரியாதை ஆகியவை நடைபெற்றன.

  • 1/26

    பத்மநாபபுரம் அரண்மனை

  • 2/26

    பத்மநாபபுரம் அரண்மனை

  • 3/26

    பத்மநாபபுரம் அரண்மனை

  • 4/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 5/26

    அரண்மனை உடைவாளுடன் பூஜைகள்

  • 6/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 7/26

    அரண்மனை உடைவாளுடன் பூஜைகள்

  • 8/26

    அரண்மனை உடைவாளுடன் பூஜைகள்

  • 9/26

    சரஸ்வதி தேவி

  • 10/26

    சரஸ்வதி தேவி யானை ஊர்வலம்

  • 11/26

    சரஸ்வதி தேவி யானை ஊர்வலம்

  • 12/26

    சுவாமி ஊர்வலம் செண்டைமேளம்

  • 13/26

    தமிழக - கேரளா போலீஸ் அணிவகுப்பு மரியாதை

  • 14/26

    தமிழக - கேரளா போலீஸ் அணிவகுப்பு மரியாதை

  • 15/26

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை

  • 16/26

    வேளிமலை குமாரசுவாமி

  • 17/26

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

  • 18/26

    வேளிமலை குமாரசுவாமி

  • 19/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 20/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 21/26

    அரண்மனை உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி

  • 22/26

    அரண்மனை உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி

  • 23/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 24/26

    தமிழக - கேரளா போலீஸ் அணிவகுப்பு மரியாதை

  • 25/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்

  • 26/26

    அரண்மனை நவராத்திரி விழா சுவாமி ஊர்வலம்