நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து திருவிளக்கு பூஜையை, கடந்த 13.9.11 அன்று நடத்தின. சக்தி விகடனின் 69-வது விளக்கு பூஜை இது.

''இது, நான் கலந்துக்கற மூணாவது விளக்கு பூஜை. இந்த விளக்கு பூஜை, சக்தி விகடன் வாசகிகளுக்கு

மிகப் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருது என்பதில் சந்தேகமே இல்லை!'' என்கிறார், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாலதி. ''திக்கற்றவர்க்கு தெய்வமே துணைம்பாங்க. ஏழு வருஷமா கணவரைப்

பிரிஞ்சு வாழற எனக்கு, நான் இதுவரை அறிந்திராத கோயில்களையும், அங்கே நடக்கிற வழிபாடுகளையும் தெரியப்படுத்தற சக்தி விகடன் தான் மிகப் பெரிய துணை!''

என்று சொல்லி நெகிழ்ந்தார் கணேஷ்குமாரி.

மகளின் திருமணம் இனிதே நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு வாசகி அமுதாவும், எம்.ஏ. படிப்பில் நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற பிரார்த் தனையோடு வாசகி சத்யப்ரியாவும் இந்த விளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.

அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றத் தானே, அங்கே கருணை பொங்கும் விழிகளோடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில்கொண்டிருக்கிறாள்?! தேவியின் திருவருள் நிச்சயம் கைகூடும்!

- ரா.ராபின் மார்லர்
படங்கள்: பா.கந்தகுமார்