சதுராவர்த்தி தர்ப்பணம் என்றால் பலருக்கும் புரியாது. சாஸ்திரங்களில் ஒரு ஸ்லோகம் உண்டு.

அலங்கார ப்ரியோ விஷ்ணு:

அபிஷேக ப்ரியோ ருத்ர:

நமஸ்காரம் ப்ரியோ பானு:

கணேசஸ் தர்பண:ப்ரிய:

ஸ்ரீ விஷ்ணுவுக்கு அலங்காரத்திலும், சிவனுக்கு அபிஷேகத்திலும், சூரியனுக்கு நமஸ்காரத்திலும், விநாயகருக்கு தர்ப்பணத்திலும் பிரியம் உண்டாகிறது என்பதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்.

அதன் அடிப்படையிலேயே கணபதிக்கு தர்ப்பணம் செய்யும் வைபவத்தை பெரியோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த கர்மாவை கணபதி மந்திரம் உபதேசம் ஆனவர்கள் அனைவரும் செய்யலாம்.

இதை விடாமல் செய்து வந்தால், செய்பவருக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யங்கள், மனோபலம், உடல் வலிமை, புகழ், கவி இயற்றும் திறன், புத்தி (சந்தோஷம்) கடைசியில் முக்தியையும் கொடுப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.

இதை, அம்பத்தூரில் உள்ள ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலியாரால் ஒவ்வொரு சுக்ல சதுர்த்தியன்றும் பல இல்லங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.

இதை எல்லோரும் முறைப்படி அனுஷ்டித்து, கணபதியின் அனுக்ரஹத்தையும், லோக க்ஷேமத்தையும் அடைவோமாக.

ரா.வளன்