தமிழகம் முழுக்க, குறிப்பாக சென்னை, கடலூரில் கொட்டித் தீர்த்தது கன மழை. தற்போது ஆங்காங்கே வெள்ளம் சற்று வடிந்திருந்தாலும், மக்களின் துயரம் இன்னும் முழுமையாக வடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவிலேயே தங்கள் துயரங்களிலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குப் பூரணமாகத் திரும்ப, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, சக்தி விகடன் சார்பாக வாசகர்களும் ஆன்மிக அமைப்புகளும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



எல்லோரின் பிரார்த்தனைகளும் பலிக்கட்டும்; துயரங்கள் அத்தனையும் அகலட்டும்; வரப்போகும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையையும் இனிமையையுமே பயக்கட்டும் எனக் கண்ணீரோடு பிரார்த்திக்கின்றோம்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism