. ''க.வலை இருந்தா தூக்கம் வராதும்பாங்க. எனக்குத் தூக்கம் வரலைங்கறதுதான் பெரிய கவலையே! இந்தப் பயிற்சி முடிஞ்சு, ரிலாக்ஸே ஷன் பண்ணும்போது, தூக்கம் கண்ணைச் சுழற்றி அடிச்சுது. அப்பவே முடிவு பண்ணிட்டேன்... இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து எடுத்துக்கணும்னு!'' என நெக்குருகிப் பேசினார் வாசகர் முத்துசாமி..
சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை இலவச பயிற்சி முகாம், 2.10.11 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.

''நான் சக்தி விகடனோட தீவிர வாசகி. அதுல 'வாழ்க வளமுடன்’ தொடரை, தொடர்ந்து படிச்சுக்கிட்டு வரேன். ஒவ்வொரு ஊர்லயும் இந்தப் பயிற்சி நடக்கும்போது, நம்மூர்ல எப்ப நடக்குமோனு தவிச்சுக் காத்துக்கிட்டிருப்பேன். அது, இன்னிக்கி நிறைவேறிடுச்சு'' எனப் பூரிப்புடன் தெரிவித்தார் வாசகி பிரசன்னா.

''எப்ப, எது தேவையோ... அதை வாசகர்களுக்குக் கொடுக்கறதுல எப்பவுமே நம்பர் ஒன் விகடன்தான்! டென்ஷன் நிறைந்த இன்னிய காலத்துக்கு மனத்தை வளப்படுத்தற இந்தப் பயிற்சி ரொம்பவே அவசியம்'' என்று வாசகர் சிவசிங்காரம் தெரிவிக்க... மொத்த கூட்டமும் ஆமோதிப்பதுபோல் கரவொலி எழுப்பியது.

மனத்தை வளப்படுத்துவோம்; மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது!

- சி.பிரதாப்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜா