பிரீமியம் ஸ்டோரி

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பெயர்கள் உள்ளன.

அந்தந்த கடவுளுக்குத் தொடர்புடைய ஏதேனும் ஒரு பொருளோ அல்லது  உயிரினமோ, இந்த இதழில் ஆங்காங்கே அமைந்திருக்கும் படமாக பெட்டிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அது புதிருக்கு உண்டான பெட்டிதான் என்பதை, பெட்டியின் வலது ஓரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை வைத்து உறுதி செய்துகொள்ளலாம்.

புதிர் பெட்டி!

அது என்னவென்று அறிந்து, அதனுடைய பெயர் மற்றும் அது இடம் பெற்ற பக்க எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள உரிய கடவுளுடன் தொடர்புபடுத்தி எழுதுங்கள்.
அட்டவணையில் தங்களைத் திசை திருப்பும் விதமாக, புதிருடன் பொருந்தாத இறைவனின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, புதிருக்குத் தேவையான விடைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதுமானது.

சிறப்புக்கேள்வி:


 இந்த அட்டவணையில் இந்திரனுக்குத் தொடர்புடைய விடை குறித்து தங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

** சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 22.3.16.

** விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

**  ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன் - புதிர் பெட்டி பகுதி, 757, அண்ணா சாலை,  சென்னை-600 002.

புதிர் பெட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு