பிரீமியம் ஸ்டோரி

ந்தப் பக்கத்தையும் சேர்த்து, இந்த இதழில் ஆங்காங்கே 7 பக்கங்களில் மேலே உள்ளது போன்ற இரட்டைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு படங்களின் பெயர்களை ஒன்றிணைத்தால்,  ஒரு தெய்வத்தின் பெயர் கிடைக்கும். 

இப்படி ஒவ்வொரு இரட்டைப் படத்துக்கும் கிடைக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் கீழே உள்ள காலி கட்டங்களில் எழுதவும்.

புதிர் படம்!

சிறப்புக் கேள்வி:

விடையாகக் கிடைக்கும் தெய்வத்தின் பெயர்களில் பாண்டியர்களுக்குத் தொடர்புடைய தெய்வம் குறித்து உங்களுக்குத் தெரிந்த ஒரு தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் படம்!
புதிர் படம்!

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**   சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 5.4.16.

**   விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

**  விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

**   ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன் - புதிர் படம் பகுதி, 757, அண்ணா சாலை,  சென்னை-600 002.

புதிர் படம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு