Published:Updated:

புதிர் கோபுரம்!

புதிர் கோபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர் கோபுரம்!

ம.மாரிமுத்து

ங்கே சில திருத்தல கோபுரங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் சில தலங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அப்படங்களுக்கு ஏற்ற சரியான தலத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து டிக் செய்யவும்.

புதிர் கோபுரம்!
புதிர் கோபுரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறப்புக் கேள்வி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் விடையாகக் கிடைக்கும் சோழர்களுக்குத் தொடர்புடைய  ஊர்  குறித்து தங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய
கடைசி தேதி 19.4.16.

**  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

**    விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்

புதிர் கோபுரம் பகுதி, 757, அண்ணா சாலை,  சென்னை-600 002.