பிரீமியம் ஸ்டோரி

ங்கே சில சிறப்புமிக்க திருவிழாக்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் சில தலங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில்,அப்படங்களுக்கு ஏற்ற சரியான தலத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து டிக் செய்யவும்.

புதிர் விழா!
புதிர் விழா!

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய
கடைசி தேதி: 3.5.16.

**  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி,ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

சிறப்புக் கேள்வி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில், பழத்துக்குத் தொடர்புடைய விழா குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி:
சக்தி விகடன்
புதிர் விழா பகுதி,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002.

புதிர் விழா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு