
VIKATAN NOW


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வீடியோ: http://bit.ly/meenakshikalyanam

மதுரையின் எல்லைக்குள் சொக்கர் வந்ததும், தங்கத் தாம்பாளத்தில் பாதங்களை வைத்து, காமதேனுவின் பாலைக் கொண்டு பாத பூஜை செய்து, கொன்றை மலர்களை சிவனாரின் சிரசில் சூட்டி அழகுபார்த்தார்களாம்! பிரம்மா யாகம் நடத்த, மகாவிஷ்ணு தாரை வார்த்துக் கொடுக்க, மீனாட்சி திருக் கல்யாணம் இனிதே நடந்தேறியது என விவரிக்கின்றன சங்க இலக்கியங்கள்! மேலும் விவரங்கள் அறிய... http://bit.ly/thirukalyanam

சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளன்று... சிரசில் ராஜகிரீடமும், திருக் கரத்தில் செங்கோலும், கண்களில் பேரொளியுமாகக் காட்சி தரும் மீனாட்சியின் மகுடாபிஷேக திருக்கோலத்தைத்
தரிசித்தால், வாழ்வில் என்றும் வெற்றிதான்! தேரோட்டத்தை தரிசிப்பதும் அவசியம்!

இறைவனிடம் ஐக்கியமாக உதவும் மங்கல வைபவமே திருக்கல்யாணம். தெய்வங்களின் திருக்கல்யாண தாத்பரியத்தை விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் சுபாகண்ணன். நீங்களும் கேட்டு மகிழ... http://bit.ly/whythirukalyanam