பிரீமியம் ஸ்டோரி
புதிர் தரிசனம்!
புதிர் தரிசனம்!

ங்கே சில சிறப்புமிக்க திருத்தலங்களில் அருளும் அம்பாள்களின் திருவுருவப் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றின் அருகிலும் சில திருப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அப்படங்களுக்கு ஏற்ற திருப்பெயரைத் தேர்ந்தெடுத்து டிக் செய்யவும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 17.5.16.

**  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

**    விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன்
புதிர் தரிசனம் பகுதி,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002.

சிறப்புக் கேள்வி:

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில், முக்கடல் சங்கமிக்கும் தலத்தில் அருளும் அம்பிகையைக் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் தரிசனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு