Published:Updated:

புதிர் ஜோடி

புதிர் ஜோடி
பிரீமியம் ஸ்டோரி
புதிர் ஜோடி

ம.மாரிமுத்து

புதிர் ஜோடி

ம.மாரிமுத்து

Published:Updated:
புதிர் ஜோடி
பிரீமியம் ஸ்டோரி
புதிர் ஜோடி
புதிர் ஜோடி

இது எந்தத் திருத்தலத்தின் தீர்த்தக் குளம்?

கீழே சில திருத்தலங்களின் பெயர்களும், அவற்றுக்கு எதிரே அந்தத் தலங்களுக்குத் தொடர்புடைய சில சிறப்பம்சங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தத் தலத்துக்கு எந்தச் சிறப்புப் பெயர் பொருந்தும் என்பதை அறிந்து, அவற்றை நீக்குங்கள். இறுதியில் எதிலும் பொருந்தாத ஒரு திருத்தலமும், ஒரு சிறப்புப் பெயரும் மிஞ்சும். அந்தத் திருத்தலத்தின் தீர்த்தக் குளம்தான் இங்கே உள்ளது. அந்தத் தலத்தின் பெயரை கீழே உள்ள கட்டத்தில் விடையாக எழுதி அனுப்புங்கள்.

புதிர் ஜோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிர் ஜோடி

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

** சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31.5.16.

** விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன்
புதிர் ஜோடி பகுதி,
757, அண்ணா சாலை, சென்னை-600 002.

சிறப்புக் கேள்வி:

மிஞ்சிய சிறப்புப் பெயர் குறித்து, தங்களுக்குத் தெரிந்த தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் ஜோடி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism