பிரீமியம் ஸ்டோரி

ங்கே சில சிறப்புமிக்க மலைத் தலங்களின் படங்களும், அவற்றின் அருகில் சில தலங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அப்படங்களுக்கு ஏற்ற சரியான தலம் மற்றும் இறைவன் பெயரைத் தேர்ந்தெடுத்து டிக் செய்யவும்.

புதிர் மலை!
புதிர் மலை!

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

**  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 14.6.16.

**  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்பவேண்டிய முகவரி:
சக்தி விகடன்
புதிர் மலை பகுதி,
757, அண்ணா சாலை, சென்னை-600 002.


சிறப்புக் கேள்வி:

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில், மலை மீது வீற்றிருக்கும் பெருமாள் குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் மலை!



 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு