இங்கே மகான்கள் சிலரின் படங்களும், அவற்றின் அருகில் அவர்களின் இயற்பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அம்மகான்களின் இயற்பெயர்களைச் சரியாகக் கண்டுபிடித்து
டிக் செய்யவும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

** இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

** சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா ரூ.300 பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 28.6.16.

** விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

** விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

** ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன்
‘இயற்பெயர் தெரியுமா?’- புதிர்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.

சிறப்புக் கேள்வி:

இங்கே உள்ளவர்களில், ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் குறித்து உங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்யமான தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.