Published:Updated:

ஆடிப்புதிர்!

ஆடிப்புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடிப்புதிர்!

ம.மாரிமுத்து

ஆடிப்புதிர்!
ஆடிப்புதிர்!

ங்கே சில சிறப்புமிக்க திருத்தலங்களில் அருளும் அம்மனின் திருவுருவப் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றின் அருகிலும் சில அம்மன் திருப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அப்படங்களுக்கு ஏற்ற திருப்பெயரைத் தேர்ந்தெடுத்து டிக்  செய்யவும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

* இந்த இரண்டு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

*  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா ரூ.300 பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 26.7.2016

*  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர் மற்றும் பதிவுத் தபாலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

* விடைகளை இ.மெயில் மூலமாகவும் அனுப்பலாம். இந்த புதிர் பக்கத்தை நிரப்பி, ஸ்கேன் செய்து svdesk@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்.

* ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன்
ஆடிப்புதிர்,
757, அண்ணா சாலை, சென்னை-600 002.


சிறப்புக் கேள்வி:

வெயிலுக்குப் பிரசித்திப்பெற்ற ஊரில், தண்ணருளால் பக்தர்களைக் குளிர்விக்கும் அம்பிகையைக் குறித்த தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதியனுப்புங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆடிப்புதிர்!