. ம.லைகோட்டை நகரமாம் திருச்சியில், உறையூர் ஸ்ரீகாந்திமதி சமேத ஸ்ரீபஞ்சவர்ண ஸ்வாமி கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை, 21.10.11 அன்று நடந்தேறியது. சக்தி விகடனின் 72-வது திருவிளக்கு பூஜை இது! இந்தக் கோயிலின் ஓதுவார் அங்கயற்கண்ணி தனது கணீர்க்குரலில் பாடியதும், திருவிளக்கு பூஜை துவங்கியது. சிலிர்த்துப் போனார்கள் வாசகிகள்! .
''அப்பா ரியல் எஸ்டேட் தொழில் பண்றாரு. அவரோட பிஸ்னஸ், சூப்பரா நடக்கணுங்கற வேண்டுதலோட பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று தெரிவித்தார் வாசகி சாந்தி.

''எங்களுக்கு கடன் பிரச்னை அதிகமாயிருச்சு. கடன் பிரச்னை தீரணும்; எங்க குடும்பம் கரையேறணும். இந்தப் பிரார்த்தனையோடதான் பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று சொல்லி நெகிழ்ந்தார் வாசகி ராணி.

''ஜாதகம் அமோகமா இருக்குதான். ஆனாலும், வரன் மட்டும் தட்டிப் போயிக்கிட்டே இருக்கு. சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்; அப்பா அம்மா முகத்துல நிம்மதியைப் பார்க்கணும்'' எனக் கண்ணீருடன் தெரிவித்தார் வாசகி மல்லிகா.

அனைவரின் பிரார்த்தனைகளையும் ஈடேற்றித் தருவாள் ஸ்ரீகாந்திமதி அம்பாள்!

- ஆ.அலெக்ஸ்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்