. 'எ.ங்க பையனுக்கு, நாட்டுக்கு சேவை செய்யணுங்கறதுலதான் விருப்பம். அதனால, மிலிட்டரியில அவனுக்கு வேலை கிடைக்கணும். அந்தப் பிரார்த்தனையோடதான் கலந்துக்கிட்டேன்'' என்று இறை பக்தியும் தேச பக்தியும் கலந்தபடி தெரிவித்தார் வாசகி பார்வதி..
தஞ்சாவூர் ஸ்ரீபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 8.11.11 அன்று நடந்தேறியது. சக்தி விகடனின் 73-வது திருவிளக்கு பூஜை இது!

''என் பொண்ணுக்கு இதயத்துல சின்னதா கோளாறு; ஆபரேஷன் பண்ணணும்னு டாக்டருங்க சொன்னாங்க. அவளுக்கு நல்லபடியா ஆபரேஷன் நடக்கணும்; ஒரு குறையும் இல்லாம நீண்ட ஆயுளோட அவ வாழணும்’னு திருச்சில நடந்த விளக்கு பூஜைல கலந்துகிட்டு, வேண்டிக்கிட்டேன். அதன்படியே ஆபரேஷன் முடிஞ்சு, என் பொண்ணு நல்லாருக்கா! ரெண்டாவது பொண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு இந்த பூஜைல கலந்துக்கிட்டேன்.'' எனக் கண்ணீரும் சந்தோஷமும் பொங்கத் தெரிவித்தார் வாசகி ரேவதி.

'மக்கள் எல்லாரும் நோய்நொடி இல்லாம நல்லா இருக்கணும்! முக்கியமா, விபத்துனால வர இறப்புகளும் இழப்புகளும் குறையணுங்கறதுதான் எங்க பிரார்த்தனை'' என்று தெரிவித்த வாசகி ரேணுகா, தன் தோழிகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

உலகை உய்விக்க வீற்றிருக்கும் மாரியம்மன், நிச்சயம் மனம் வைப்பாள்!

- கட்டுரை, படங்கள்: இ.ராஜவிபீஷிகா