Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்...

விகடன் விமர்சனக்குழு

விழாக்கள்... விசேஷங்கள்...

பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்...

பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கடந்த 1-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அன்று காலை 8 மணிக்கு கோபுரக் கலசங்களின் மீது புனிதநீர் அபிஷேகிக்கப்பட்ட அற்புத தரிசனம் இங்கே.

படம்: சாய் தர்மராஜ்

விழாக்கள்... விசேஷங்கள்...

ஞ்சை பெரியகோயில் என்றாலே பிரமாண்டம்தானே. இக்கோயிலின் சித்திரைப் பெருவிழாவின் 15-ம் நாளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்க, தஞ்சை ராஜ வீதிகளில் அசைந்தாடி வருகிறது பெரியகோயில் திருத்தேர்.

படம்: செ.ராபர்ட்

விழாக்கள்... விசேஷங்கள்...

துரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. அன்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க வந்த மீனாட்சியம்மனின் அற்புத தரிசனம் இங்கே.

மே 10-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

படம்: ஈ.ஜே.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு