செல்வம் அருளும் துதிப்பாடல்!

‘செல்வம்’ என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் - பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். நீங்களும் படித்துப் பயன்பெறுங்களேன்.

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!

- உ.சரஸ்வதி, நெல்லை-72.

உங்களுக்குத் தெரியுமா?

சமீபத்தில் திருமணம் ஒன்றில் தோழி ஒருத்தியைச் சந்திக்க நேர்ந்தது. பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த தோழி, ஒருகட்டத்தில் ‘சிவகாமி பரதேசியார்’ என்ற பெண் அடியார் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

எனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் எல்லாம் அந்த பெண்ணடியார் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் கடந்த வாரம் தேவார முற்றோதுதலுக்காக, ஒரு கோயிலுக்குச் சென்றிருந்த போது, அந்த அம்மையார் குறித்த தகவல் கிடைத்தது.

`தென்காசி அருகிலுள்ள பண்பொழில் திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் திருப்பணி செய்தவர் இந்தச் சிவகாமி பரதேசியார். தனது சொத்து முழுவதையும் முருகனின் கோயில் திருப்பணிக்கே அர்ப்பணித்த அம்மை அவர்' என்று பெரியவர் ஒருவர் சொன்னார். சிவகாமி பரதேசியார் வாழ்க்கைக் குறித்த விரிவான தகவல் உங்களில் எவருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- சுந்தரி இளங்கோவன், மன்னார்குடி

விக்கிரக வழிபாடு!

தாத்பர்யம் அறிந்து நம்பிக்கையுடன் செய்யும் தரிசனத்துக்கும் வழிபாட்டுக்கும் பலன் அதிகம் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்தவகையில், விக்கிரக வழிபாடு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

* மரம் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டால் ஆயுள் பயம் நீங்கும்.

* சந்தனக் கட்டையால் ஆன விக்கிரத்தைத் தரிசித்து வழிபட்டால் செல்வம் சேரும்.

* கருங்கல் விக்கிரகத்தை வழிபட்டால் அதிகாரப் பதவிகள், தேக ஆரோக்கியம் பெறலாம்.

* தங்க விக்கிரகத்தை வழிபடுவதால் பொன்-பொருளும் வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

* வெள்ளி விக்கிரகங்களை வணங்கினால் பெயரும் புகழும் கிடைக்கும்.

* செம்பு விக்கிரகத்தை வணங்கி வர, குழந்தைப்பேறு வாய்க்கும்.

* பஞ்சலோக விக்கிரகத்தை வழிபடுவதால் சகலவிதமான தடைகளும் நீங்கும்.

- அ.யாழினி பர்வதம், சென்னை-78

மஞ்சுள மரத்தின் மகிமை!

குருவாயூரில் வேலைப்பாடு மிகுந்த கருடன் சிற்பத்தை, ஓர் அரச மரத்தடியில் தரிசிக்கலாம். இந்த மரத்தை `மஞ்சுள விருட்சம்' என்றழைக்கிறார்கள். மஞ்சுளா எனும் பக்தை தினமும் குருவாயூரப்பனுக்கு, மகிழ மாலை சாத்துவது வழக்கம். ஒருநாள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கவே, பாகவதர் பூந்தானம் என்ற மகானின் வாக்குப்படி மாலையை அரச மரத்துக்கு அணிவித்துச் சென்றாள். மறுநாள் காலையில் விசுவரூப தரிசனத்தின்போது, அந்த மாலை குருவாயூரப்பனின் கழுத்தில் கிடந்தது கண்டு, அனைவரும் அதிசயித்தார்கள். அதுமுதல் இந்த மரம் `மஞ்சுள விருட்சம்' என அழைக்கப்பட்டதாம்.

- எஸ். விஜயலட்சுமி , சென்னை-88