அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி தந்த வைபவமே சங்கரன்கோவில் ஆடித் தபசு விழா. ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக... (ஆடி மாதம்) உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தவசு மண்டபத்தில் கோமதி அம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். சர்ப்ப தோஷங்களைக் களைந்து, திருமண வரமும், வாழ்வில் தடைகள் யாவற்றையும் நீக்கி, சகல செளபாக்கியங்களையும் அருளும் கோமதியம்மனின் ஆடித் தபசு திருக்கோல தரிசனம் இங்கே உங்களுக்காக!