Published:Updated:

திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!

திக்கெட்டும் தீபாவளி!

Published:Updated:
திக்கெட்டும் தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
திக்கெட்டும் தீபாவளி!

லட்சுமி பாதம்

பீகார் மாநிலத்தில் தீபாவளி நன்னாளில் மகாலட்சுமியின் பாதத்தை வரைந்துவைத்து பூஜை செய்வார்கள்.

தீபமாலிகா

ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியை ‘தீபமாலிகா’ என்ற பெயரிலும் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். அன்று அவர்கள் புதுக்கணக்கு தொடங்குவது வழக்கம்.

யட்ச ராத்திரி

வாத்ஸ்யாயனர் தீபாவளியை ‘யட்ச ராத்திரி’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திருநாளை ‘சுக ராத்திரி’ என்றும் அழைப்பதுண்டு.

திக்கெட்டும் தீபாவளி!

உழவர் திருநாள்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தீபாவளியை உழவர் தினமாகக் கொண்டாடுவர். மறுநாள் மாட்டுக்கொட்டகையில் பொங்கலிட்டு, பசு கன்றுகளை வழிபடுவார்கள்.

விக்ரமாதித்த சகாப்தம்

ஒரு தீபாவளி தினத்தின் மறுநாள்தான் விக்ரமாதித்த சகாப்தம் தொடங்கியது.

யம தீபாவளி

ஒடிசா மாநிலத்தில், தீபாவளிக்கு மறுநாள் கால தேவனான யமதருமனுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொகுப்பு: எஸ்.ராஜம், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism