
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி...
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
‘கடவுள் ஒருவரே... அவர் ஒளிவடிவானவர்...
அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்!
உண்மை அன்பால் மட்டுமே ஆண்டவரை வழிபட வேண்டும்.
ஏழைகளின் பசியைப் போக்குகின்ற ஜீவகாருண்யம் என்ற அன்பான வழிபாடே,
கடவுளின் அருளுக்கு நாம் பாத்திரமாக ஒரே வழி!’