ஆனந்த தரிசனம்!

சென்னை - பரங்கிமலை ரயில்நிலையம் அருகில் உள்ள சிவாலயத்தில், பிரதோஷ காலத்தில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியில் சூலவடிவமும் அம்பிகை வடிவம் தெரிவதும், பால் இளநீல நிற வடிவில் தெரிவதும் கண்கூடு. அர்த்தநாரீஸ்வரரை தொழுத ஆனந்தம் கற்பூர ஜோதியில் தெரியும்.

திருக்கோவிலூர் அருகில் உள்ளது ரிஷிவந்தியம். இங்கு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவருக்கு தினசரி அர்த்தஜாம பூஜையின்போது தேன் அபிஷேகம் நடைபெறும். அப்போது லிங்க பாணத்தில் அம்பிகையின் உருவம் தோன்றி மறைவது, இன்றும் நடைபெறுகிறது.

திருநாகேஸ்வரத் திருத்தலத்தில் நாகச்சிலைகளில் பாலாபிஷேகம் செய்கையில் பால் நீலநிறமாவது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே, காளஹஸ்தியிலும் பால் நீலநிறமாக மாறுவது பலரும்கண்ட உண்மை.

- சு.கெளரிதரன், பொன்னேரி