சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி. அரச வம்சத்தவர் என்றாலும் சுக போகங்களை வெறுத்து, துறவறம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து, காற்றில் கலந்தவர் பாகுபலி என்பது நம்பிக்கை.

இவருக்காக, `சாவண்டராயா’ என்பவர் நிறுவிய சிலைதான், உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக, கர்நாடக மாநிலம் - சரவணபெலகுலாவில் வானுயர நிற்கிறது. இந்தத் திருவடிவை `கோமதேஸ்வரா’ என்றும் அழைப்பர். இவருக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் `மகாமஸ்தகாபிஷேகம்', கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மிக அற்புதமாக நடந்தேறியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள, 350 சமணத் துறவிகள் 1008 குடங்களிலிருந்த புனித நீரால் மகா அபிஷேகம் செய்ய, பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம்... என மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவின் சிலிர்க்கவைக்கும் காட்சிகள் இங்கே உங்களுக்காகவும்.