*ஆன்மிக அனுபவம் : இஷ்ட தெய்வம் - ஸ்ரீ ராகவேந்திரர்
*ஆன்மிக அனுபவம் : அடிக்கடி தரிசிக்கும் ஆலயம் - மந்திராலயம்
*ஆன்மிக அனுபவம் : படிக்கும் ஆன்மிக நூல் - அர்த்தமுள்ள இந்து மதம்
*ஆன்மிக அனுபவம் : பிடித்த பிரசாதம் - திருப்பதி லட்டு

*ஆன்மிக அனுபவம் : பிடித்த பக்திப் பாடல் - கந்த சஷ்டி கவசம், ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்லோகங்கள்
*ஆன்மிக அனுபவம் : சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை : ராகவேந்திரர் பிறந்த நாள் வைபோகம்.
*ஆன்மிக அனுபவம் : வழிபாடு, பிரார்த்தனை : ராகவேந்திரர் படத்துக்கு முன்னால் கண் விழிப்பேன். என் அம்மாவின் படத்தையும் தினமும் வணங்குவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

*ஆன்மிக அனுபவம் : வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனை: எல்லோரும், எப்போதும் நலமோடு வாழவேண்டும். ஏழ்மை காரணமாக எந்த மனிதரும் வாடக்கூடாது. குறிப்பாக வசதியில்லாத காரணத்தால் குழந்தைகளின் படிப்போ, மருத்துவ சிகிச்சையோ பாதிக்கப்படக் கூடாது.
*ஆன்மிக அனுபவம் : ராகவேந்திரர் அருளால் இந்த முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக நம்புகிறேன். எனக்கு எந்தவித கஷ்டம் வந்தாலும் அதை தீர்ப்பவர் ஸ்ரீ ராகவேந்திரர். எல்லா நிலைகளிலும் எனக்கு காவலாக அவர் இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு வேண்டுதலையும் நிறைவேற்றுவதால் குறிப்பிட்டு சொல்வதைவிட எல்லாமுமாக ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார் என்பதே நிஜம்.
- மு.ஹரிகாமராஜ்