திருக்கண்டேன்...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பா லின்று

- பேயாழ்வார்

முன்னவனே யானை முகத்தவனே!

முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே - மன்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்

- வள்ளலார்

ஸ்ரீஅண்ணாமலையே போற்றி!

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.

- திருஞானசம்பந்தர்

பரிமளப் பூங்கொடியே!

சொல்லும் பொருளுமென நடமாடுந் துணைவருடன்
புல்லும் பரிமளப்பூங் கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலுந்தொழு மவர்க்கே அழியா அரசும்
சொல்லுந் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

- அபிராமி பட்டர்

ஸ்ரீராமதூதனே சரணம்!

சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.

- கம்பர்

கல்லாலின் புடையமர்ந்து...

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

- பரஞ்சோதி முனிவர்

சூரிய வணக்கம்!

ஞாலமது சுற்றியெழும் ஞாயிறே நின் சேவடியைக்
கோலமுடன் கைகூப்பிக் கும்பிடுவேன் - சீலமுடன்
பாரினிலே காத்தென்னை பல்சுகமும் நீ தந்து
வீரியனே என் வினையை வீழ்த்து.

- சூரிய ஸ்தோத்திரம்

முருகனே முதல்வனே!

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்போதும்
நம்பியே கை தொழுவேன் நான்.

- நக்கீரர்

காயத்ரீதேவியே போற்றி!

செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியை - தென் பொதியச்
சந்தன சோலையின் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்
சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவிப்புலத்தே
வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துவமே.

- காயத்ரி ஸ்தோத்திரம்

துர்காதேவி சரணம்!

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை; - தஞ்சமென்றே
வையமெலாம் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

- மகாகவி சுப்ரமண்ய பாரதியார்