. கி.ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கடந்த 25.12.11 அன்று அறிவுத் திருக்கோயிலில் மனவளக் கலை இலவச யோகா பயிற்சி முகாம் சிறப்புற நடைபெற்றது. சக்தி விகடன் மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் இணைந்து நடத்துகிற முகாம் இது!.
''கோயம்புத்தூர், சேலம், ஈரோடுனு மூணு ஊர்கள்ல மனவளக் கலை முகாம் நடந்தப்பவும் கலந்துக்கிட்டேன். இப்ப ஓசூர் முகாம்ல கலந்துக்கறது நாலாவது முறை. இந்தப் பயிற்சியைப் பத்தி எங்களுக்குத் தெரியவைச்ச சக்தி விகடனுக்கு நன்றிகள்'' உற்சாகமும் நிறைவுமாகச் சொன்ன சுமதி, பவானியில் இருந்து வந்திருந்தார்.

''சேலத்துல முகாம்னு அறிவிப்பைப் பார்த்துட்டு, பதிவு பண்ணினேன். ஆனா அந்த சமயத்துல வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை. கலந்துக்க முடியலை. இப்ப ஓசூர்ல மனவளக் கலை முகாம்னு அறிவிப்பைப் பார்த்ததும் புக் பண்ணி, கலந்துக்கிட்டதுல ரொம்பவே நிறைவா இருக்கு. அருமையான, எளிமையான பயிற்சி'' என்றார் சேலம் வாசகர் கோதண்டராமன்.

''எப்பப் பாத்தாலும் கால்வலினு அவதிப்படுறவ நான். சக்தி விகடன்ல அந்தத் தொடரைப் படிக்கறப்ப, பயிற்சி எடுத்துக்கணும்னு ஆசை வந்துச்சு. இந்த ரெண்டு மணிநேரப் பயிற்சியே, காலுக்கு ரிலாக்ஸ் கொடுத்திருக்குன்னா... முழுசாப் பயிற்சி எடுத்துக்கிட்டா எப்படியிருக்கும்னு தோணுச்சு. பெண்களுக்குத் தேவையான பயிற்சி இது'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பெண்ணாடம் வாசகி பத்மினி.

'இளைஞர் சக்தி பகுதியில வாழ்க வளமுடன் தொடர் வருது. இந்தப் பயிற்சியை இன்றைய இளைஞர்கள் செஞ்சா, அடுத்த தலைமுறை புத்திக்கூர்மையோடயும் திடமான ஆரோக்கியத்தோடயும் இருக்கும். அதனால, இளைஞர்களுக்காக ஸ்பெஷலா இந்த முகாமை நடத்துங்க. காலேஜ் மாணவர்களுக்கும் வேலைக்குப் போற இளைஞர் களுக்கும் இது ரொம்பவே உதவியா இருக்கும்'' என்று சொல்லும் மகேஷ், தருமபுரி கல்லூரியின் மாணவர்.

சக்திமிக்க இளைஞர் கூட்டத் துக்கு, புதியதொரு சக்தியைக் கொடுத்துட்டாப் போச்சு!

- மு.சுசீலா
படங்கள்:தெ.அருண்குமார்