Election bannerElection banner
Published:Updated:

27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ் #Ebook

27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ் #Ebook
27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ் #Ebook

27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ் #Ebook

லயம் தொழுவது சாலவும் நன்று. அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும் இறைவனை நாம் வழிபட ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களுள்  அனைத்துமே சிறப்புத் தன்மை கொண்டவை. தலத்தின் இறைவன் மற்றும் தல வரலாற்றைக் கவனத்தில் கொண்டு அங்கு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்  சொல்லப்படுகின்றன. பொதுவாக ஜாதகத்தைப் பார்த்து பரிகாரப் பலன்கள் சொல்வதுண்டு. ஆனால், அப்படி ஜாதகம்  பார்க்காமல் நமது ஜன்ம நட்சத்திரத்தைக் கொண்டு நாம் வழிபட உகந்த தலங்களை நாம் அறியலாம். 

எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு வாய்ந்தவையே. அவற்றுள் ஜன்ம நட்சத்திரம் தனித்துவம் வாய்ந்தது. ஜன்ம நட்சத்திரத்தை ஒட்டியே ஜாதகப் பலன்கள் குறிக்கப்படுகின்றன. குண நலன்களும் வாழ்க்கையும் ஜன்ம நட்சத்திரத்தை ஒட்டி அமையும் என்று கூறுவதும் உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜன்ம நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்கள் என்று சில தலங்களை நம் முன்னோர் வகுத்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட தலங்களுக்குச் சென்று வழிபட சிறப்புப் பலன்களை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது. 

27 நட்சத்திரக்காரர்களும் சென்று வணங்க வேண்டிய ஆலயங்கள் குறித்த இறையருள் மின் இதழ் இதோ உங்கள் பார்வைக்கு...   

இதுவரைக்கும் `இறையருள்' மின்னிதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுண்லோடு செய்து படித்துவந்தீர்கள். இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயும் படிக்கலாம்.  

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து, முதலில் விகடன் ஆப்பை டவுண்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே, லேட்டஸ்ட் 'இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை 'க்ளிக்' செய்து டவுண்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுண்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படிக்கலாம். முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுண்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

தை மாத `இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திபூர்வமான, பரவசம் நிறைந்த அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ்குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு