
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சிற்பங்கள் முதற்கொண்டு சீர்பெற்றுத் திகழும் திருவிழாக்கள் வரை அனைத்துமே அழகுதான். அவற்றிலும் முதன்மையானது அம்மை-அப்பனின் அலங்காரத் திருக்கோலம். `கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும்கிளி கையில் வைத்து’ அம்மை மீனாட்சி நாளும் அரசாளும் திருக்கோலத்தை நாள்முழுதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். `அணியும் அணிக்கழகே’ என்பதற்கேற்ப, அவளின் திருமேனியில் இடம்பெற்று மிளிரும் ஆபரணங்கள்தான் எத்தனை எத்தனை? அம்மை மட்டுமா? அப்பன் சொக்கனும் இங்கே சுந்தரன்தான்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதோ, தரிசிக்கப் பெரும் புண்ணியம் அருளும்... ஆலவாய் அம்மை-அப்பனை அலங்கரிக்கும் அழகிய அபூர்வ ஆபரணங்கள் இங்கே உங்களுக்காக!





தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism