. ம.கா சிவராத்திரி, மாசி மகம் முதலாக பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளுடன் திகழும் புண்ணிய மாதம் மாசி. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்தபின், துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்..
மாசியில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது சிறப்பு. இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது. அன்று விரதம் கடைப்பிடித்து, விநாயகரை வழிபட, எல்லாவிதமான தோஷங்களும் சங்கடங்களும் விலகும். அதேபோன்று காரடையான் நோன்பு- சாவித்திரி விரதம், மாசி பௌர்ணமியில் வரும் ஹோலிப் பண்டிகை ஆகியன இந்த மாதத்துக்கே உரிய வழிபாடுகள்.

மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடினால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். திருக்குறுக்கை முதலான தலங்களில் காமதகன விழா சிறப்பாக நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான்.

மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது மிகமிகச் சிறந்தது. புதிதாக ஏதாவது படிக்க விரும்புகிறவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புகிறவர்கள் மாசிமகத்தன்று ஆரம்பித்தால் சிறந்து விளங்கலாம். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, எல்லையில்லா இன்பமும் வெற்றியும் தேடி வரும் என ஆன்றோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதிதேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

- டி.ஆர்.பரிமளரங்கன், திருச்சி-21