கரூர் முகாமில் உற்சாக வாசகர்கள்

. ச.க்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை இலவச பயிற்சி முகாம் கரூரில் நடந்தது..
''எனக்கு 64 வயசு. சின்னச் சின்னதா உடல்ல உபாதைகள் வந்துட்ட நிலையில, இதையெல்லாம் சரி பண்றத்துக்கு என்ன செய்யலாம்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். இந்த இரண்டு மணி நேரப் பயிற்சியால, என்னால உக்கார முடியுது. ரொம்ப நேரம் நிக்க முடியுது. திடீர்னு ஒரு விடுதலை கிடைச்சுட்டா மாதிரி ஒரு உணர்வு'' என்று உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார் ஓய்வு பெற்ற தாசில்தார் ரகுநாதன்.

''ஒவ்வொரு பயிற்சியும் நாடி நரம்புகளை ஊடுருவி, என்னமோ மாற்றத்தை உள்ளுக்குள்ளே செய்யுது. இதை நல்லாவே உணர்ந்தேன்'' என்று சிலிர்ப்புடன் தெரிவித்தவர் அக்கு பங்சர் மருத்துவர் கிருஷ்ணவேணி.

''சக்தி விகடன் நடத்தற பயிற்சியை கத்துக்கணுங்கற என் ரொம்ப நாள் ஆசை, இன்னிக்கி நிறைவேறிருச்சு. எதோ... பத்துப் பன்னெண்டு வயசு குறைஞ்சுட்டா மாதிரி உணர்றேன்'' என்று வாசகர் சத்தியமூர்த்தியும் ''நான் ரொம்ப தூரத்துலேருந்து வந்து கலந்துக்கிட்டிருக்கேன். என் ஆர்வமும் ஆசையும் வீண்போகலை. உடம்புல புது தெம்பு ஏறியிருக்கு'' என்று டால்மியாபுரத்தில் இருந்து வந்திருந்த வாசகி ராதாவும் தெரிவித்தனர்.

-ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்