. பி.ரம்மதேவன் ஒன்பது விதமான வடிவங்களைக் கொண்டு அன்பர் களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். இந்த நவ பிரம்மர்களின் வடிவங்கள் முறையே 1. குமார பிரம்மன், 2. அர்க்க பிரம்மன், 3. வீர பிரம்மன், 4. பால பிரம்மன், 5. சுவர்க்க பிரம்மன், 6. கருட பிரம்மன், 7. விஸ்வ பிரம்மன், 8. பத்ம பிரம்மன், 9. தாரக பிரம்மன் என்பனவாகும்..
இந்த ஒன்பது திருவடிவங்களைத் தாங்கி ஒன்பது சிவலிங்கங்களை தனித் தனிக் கோயில்களில் வைத்து பிரம்ம தேவன் வழிபட்ட இடம், ஆந்திரப் பிரதேசம்- மெகபூப் நகர் மாவட்டம், அலம்பூர் ஆகும். இங்கு இந்தக் கோயில்கள் சிறப்புடன் திகழ்கின்றன. மத்திய அரசு தொல்லியியல் துறையினரால் இவை நன்கு பராமரிக்கப்படுகின்றன.

தென்னகத்தில் இதுபோன்ற கோயில் செய்திகள் இல்லை என்றாலும், புராணச் செய்திகள் தொகுத்தளிக்கப்படுகின்றன.

குமார பிரம்மன்: திருமாலுக்கு மகனாகப் பிறந்து படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது.

அர்க்க பிரம்மன்: சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மன். சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில் இந்த அர்க்கப் பிரம்மன் சிறப்புடன் பூஜிக்கப்படுகிறார்.

வீர பிரம்மன்: அறியாமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்ட கோலத்தைக் குறிப்பது இது.

பால பிரம்மன்: அத்ரி - அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாக தவழ்ந்த நிலையில் உள்ளவர்.

சுவர்க்க பிரம்மன்: யாகாதிகளால் மேன்மை பெற்றவர்கள் வசிக்கும் சுவர்க்கத்தைக் காப்பவராகத் திகழ்கிறார்.

கருட பிரம்மன்: ஒரு முறை, பறவை வடிவில் இருந்த முனிவர் களுக்குப் பருந்து வடிவம் கொண்டு உபதேசித்தான் பிரம்மன். அதனால் இப்படியரு பெயர்.

விஸ்வ பிரம்மன்: உலகினைப் படைக்கும்போது விஸ்வ பிரம்மன் என்று பெயர் பெறுகிறார்.

பத்ம பிரம்மன்: திருமாலின் நாபியிலிருந்து தோன்றி தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருப்பதால் இந்தப் பெயர்.

தாரகப் பிரம்மன்: தாரகமந்திரத்துக்குத் தலைவனாக இருப்பதால் இந்தப் பெயர்.

தொகுப்பு: எம்.சக்திவேல்