Published:Updated:

ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: ப.சிதம்பரம்

விகடன் விமர்சனக்குழு
ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: ப.சிதம்பரம்
ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: ப.சிதம்பரம்
ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: ப.சிதம்பரம்

புதுடெல்லி: ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (16ஆம் தேதி) பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''நாட்டில் ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ராமருக்கு கோயில் கட்டுவதற்கு ஆயிரம் வாசஸ்தலம் உள்ளது. ஆயிரம் இடங்கள் உள்ளது.

ஆனால், பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதைத்தான் காங்கிரஸ் எதிர்க்கிறது'' என்றார்.