தீர்த்தபுரி மலையைத் தரிசிக்கச் சென்ற நாம் வந்த பாதையிலேயே திரும்பவும் பயணித்து தார்ச்சன் நகருக்கு வந்து சேர்கிறோம். இங்கே இரவு ஓய்வெடுத்த பிறகு, கயிலைமலையானை கால்நடையாக பரிக்ரமா (வலம் வருதல்) வருவதற்கு ஆயத்தமாகிறோம். சாதாரண மண் சாலையில் சில கி.மீ. தொலைவு நடப்பதற்கே நம்மில் பெரும்பாலானோர் சிரமப்படும் நிலையில், பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் நடைப்பயணமாக மலையை வலம் வருவது என்பது, ரொம்பவே சிரமமான காரியம் என்பதால்... நம் துணைக்கு அந்த கயிலைமலையானையே அழைக்க வேண்டி உள்ளது.

அதையொட்டி, அந்த பொன்மேனியனின் தரிசனம் காணப் புறப்படும் நமது நடைப்பயணம் பாதுகாப்பாக அமையவும், உலக நன்மைக்காகவும் கணபதி ஹோமம், சண்டி ஹோமம், மகாருத்ர ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. யாத்ரீகர்கள் அனைவரும் பயபக்தியோடு இந்த ஹோமங்களில் கலந்துகொண்டு இறைவன் சிவபெருமானை வழிபட்டார்கள். பெங்களூரூவில் இருந்து வந்த சிவாச்சார்யர்கள் 10 பேர் ஹோமங்களை சிறப்பாக நடத்தி முடிக்க... கயிலைமலையானை பரிக்ரமா வர ஆயத்தமானார்கள் யாத்ரீகர்கள்.

படத்தை கிளிக் செய்யவும்

'கயிலைமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இந்த ஹோமங்கள் நடத்தப்பட்டன. இது, அவர்களுக்கு நம்பிக்கையைத் தருவதோடு, அந்த கயிலைமலையானின் அருளையும் பெற்றுத் தரும்...' என்று பரவசத்தோடு சொன்னார், இந்தப் பயண ஏற்பாட்டாளரான 'ஷங்கர் ட்ரெக்ஸ்’ ஆனந்த்.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)