கண்ணன் எனும் பெயரைக் கேட்டதுமே நம் கவலைகள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடிவிடும்; கொஞ்சும் அழகும் குறும்புச் சிரிப்புமாக நம் மனத்தில் வியாபித்துவிடுவான் அந்த மாயவன்.

இதோ... இந்த வருட கோகுலாஷ்டமியைச் சிறப்பிக்க கோலாகலமாக வந்துவிட்டான் கண்ணன்!

தவழும் கண்ணன், வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணன், ராதையின் காதலன் என வெவ்வேறு கோலங்களில் வித விதமாக கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் கிருஷ்ண விக்கிரகங்கள்... கண்ணுக்கு விருந்து!

நீங்கள் இங்கே காணும் கிருஷ்ணணின் திருவுருவங்கள் சென்னையில் பல கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த மாயக் கண்ணனை கண்ணாரத் தரிசியுங்களேன்..!

படங்கள்: தி.குமரகுருபரன்