சிறப்பு கட்டுரை

விளக்கு பூஜை பட்டுக்கோட்டை

தன்னை நாடி வருவோருக்கு நலன்கள் பலவற்றை வாரி வழங்கும் பட்டுக்கோட்டை- ஸ்ரீநாடியம்மன் கோயிலில், 15.6.10-ஆம் தேதி, சிறப்புற நடந்தது சக்தி விகடனின் 37-வது திருவிளக்கு பூஜை. நயஹாவுடன் சக்தி விகடன் இணைந்து நடத்தும் விளக்கு பூஜை இது. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு முதலான அக்கம்பக்க ஊர்களில் இருந்து எண்ணற்ற வாசகியர், பரவசம் பொங்க திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

''ஏழ்மையுடன்... பிரச்னைகளும் கவலைகளுமாவே ஓடும் வாழ்க்கை, என்னிக்காவது திசை திரும்பாதா... நல்லது நடக்காதான்னு வேண்டாத தெய்வங்கள் இல்லை. சக்தி விகடன்ல அறிவிப்புப் பார்த்தப்பவே, கலந்துக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதன்படி இங்கே வந்து, பூஜையும் சிறப்பா முடிஞ்சு எழுந்திருக்கும்போது, என்னோட மொத்தக் கவலையும் பறந்துபோயிட்ட மாதிரி, மனசு லேசாயிடுச்சு'' என்று நெகிழ்கிறார் வாசகி தவச்செல்வி.

''குழந்தை சுகமா பிறக்கணுங்கற பிரார்த்தனையோட, இதுக்கு முன்னாடி ரெண்டு முறை, சக்தி விகடன் விளக்கு பூஜைல கலந்துகிட்டேன். அதன்படியே ராணி மாதிரி பிறந்தா, எங்க வீட்டு தேவதை! அதுக்கு சாமிக்கும் சக்தி விகடனுக்கும் நன்றி சொல்றதுக்காகவே இப்ப கலந்துக்கிட்டேன்'' என்று குழந்தையின் கன்னம் தடவியபடி பரவசத்துடன் தெரிவித்தார் லட்சத்தோப்பு வாசகி சங்கீதா. பூஜையில் பங்கேற்ற வாசகிய ருக்கு, பிரார்த்தனை நிறைவேறியதன் அடையாளமாக கோவை வாசகி நிரஞ்சனி, ஜாக்கெட் பிட் வழங்கினார்.

பட்டுக்கோட்டை வாசகி லட்சுமி, ''பக்கத்துல ஊரணிபுரம்னு ஒரு ஊரு. அங்கே காயத்ரிங்கற எட்டு வயசுக் குழந்தைக்கு இதயத்துல பிரச்னை; ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணணுமாம். ஆபரேஷனைத் தாங்கிக்கற சக்தியைக் கொடு; ஆபரேஷனுக்குப் பிறகு காயத்ரி பூரணமா குணமாகணும்னு நாடியம்மனை பிரார்த்திக்க இங்கே பலபேர் வந்திருக்கோம். அம்மன் அருளால காயத்ரி குணமாகணும்னு எல்லாரும் பிரார்த்தனை பண்ணிக்குங்க!'' என தழுதழுத்த குரலில் சொல்லி முடித்ததும், அங்கே நிலவியது பேரமைதியும் கூட்டுப் பிரார்த்தனையும்!

(கூட்டுப்) பிரார்த்தனைக்கு மிஞ்சிய சக்தியே இல்லை. அந்தக் குழந்தை குணம்பெற நாமும் பிரார்த்திப்போம்!

- அ. சரண்யா, படங்கள் எம். ராமசாமி