Published:Updated:

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்!
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்!

திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு தினத்தன்று ரூ.20.53 லட்சம் காணிக்கை பணம் கிடைத்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் டிசம்பர் 31-ம் தேதி திருப்படித் திருவிழாவும், புத்தாண்டு அன்று சிறப்பு தரிசனமும் நடைபெற்றது. அன்றைய தினங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து மகிழ்ந்தனர். மேலும் தரிசனத்துக்குப் பிறகு, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொகையை கணக்கிட்டதில் 20 லட்சத்து 53 ஆயிரத்து 849 ரூபாய் கிடைத்தது. மேலும், 10 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு