Published:Updated:

துணை ராணுவப் படை முகாமில் சிவராத்திரி!

Vikatan Correspondent
துணை ராணுவப் படை முகாமில் சிவராத்திரி!
துணை ராணுவப் படை முகாமில் சிவராத்திரி!
துணை ராணுவப் படை முகாமில் சிவராத்திரி!

காஷ்மீரில் உள்ள துணை ராணுவப் படை முகாமில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

நாட்டில் அமைதி நிலவ வலியுறுத்தியும், இந்திய எல்லையில் எந்தவித அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியும், காஷ்மீரில் உள்ள 161-வது பட்டாலியன் மத்திய துணை ராணுவப் படை முகாமில் உள்ள ராணுவ வீரர்கள், சிவபெருமானை வழிபட்டு, சிவராத்திரி விழாவைக் கொண்டாடினார்கள். முக்கியமாக, காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் கடந்த 12 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் சுடக்கொல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர்களையும், அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் நினைவுகூர்ந்தனர்.