ஸ்வாமி: குழந்தை வேலாயுத ஸ்வாமி

தலம்: திருஆவினன்குடி

எங்குள்ளது?: பழநிக்கு அருகில்.

சஷ்டி விரத பலன்கள்: கந்த சஷ்டி விரதம் இருந்தால், மாதந்தோறும் வருகிற 12 சஷ்டியில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். குறிப்பாக, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், கல்வியிலும் ஞானத்திலும் தங்கள் குழந்தைகள் சிறக்க வேண்டும் என நினைப்பவர்களும் சஷ்டியில் விரதம் இருந்து குழந்தைவேலனை வேண்டினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்;

தலத்தின் பெயர்க் காரணம்: ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில், தாய்- தந்தையரை விட்டுக் கந்தபெருமான் தனியே பிரிந்து வந்து நின்றது பழநியம்பதியில்! அவரைச் சமாதானம் செய்ய 'திரு’ என்கிற மகாலட்சுமி வந்தாள்; 'ஆ’ எனப்படும் காமதேனுப் பசு வந்தது; 'இனன்’ என்று சொல்லப்படும் சூரிய பகவானும் வந்தார். மேலும், பூமாதேவியும் அக்கினி பகவானும் வந்து சமாதானப்படுத்தினார்கள். எனவே, இந்தத் திருத்தலம் திருஆவினன்குடி எனப் போற்றப்படுகிறது.

இங்கே வேறென்ன விசேஷம்?: யோக வடிவில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், கிழக்குப் பார்த்தபடி அருளும் ஸ்ரீகுரு பகவானும் ரொம்பவே விசேஷம்!

திருமணத்தில் தடையா?: திருமணத் தடையால் கலங்குவோர், இங்கு வந்து முருகப்பெருமானுக்கு ஒரு மாலையை சார்த்தி வேண்டிக்கொண்டு, மற்றொரு மாலையை எடுத்து வந்து வீட்டில் வைத்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும் என்கின்றனர் பக்தர்கள்.

முக்கிய விழா: கந்த சஷ்டி விழா. ஐப்பசி அமாவாசையில் இருந்து வரும் ஆறாம் நாளே கந்த சஷ்டி எனப் போற்றிக் கொண்டாடப்படுகிறது. ''கொடியேற்றி, காப்புக் கட்டித் துவங்குவதில் இருந்து, கந்த சஷ்டி விழா தினமும் திருவீதியுலா, சிறப்பு பூஜைகள் என அமர்க்களப்படும். ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருந்து, ஆறாம் நாளில் கந்தனைத் தரிசித்து, விரதம் முடிப்பது சிறப்பு! இந்த நாட்களில் அரிசி உணவைத் தவிர்த்து, பழங்களும் திரவ உணவும் உட்கொள்வார்கள் பக்தர்கள். இங்கு உச்சிக்கால பூஜையின்போது, குழந்தை வேலாயுத ஸ்வாமிக்குப் பாலபிஷேகம் செய்து, அந்தப் பால் பிரசாதத்தை உட்கொள்ளும் விரதக்காரர்களுக்குக் கூடுதல் பலன் உண்டு'' என்கிறார் கோயில் குருக்கள் கௌதம் சிவம்.

- உ.சிவராமன் , படங்கள்: வீ.சிவக்குமார்