'ஸ்ரீ ரமண விஜயம்’ என்ற நூலை எழுதிய சுவாமி சுத்தானந்த பாரதியார், பகவானைப் பார்க்க மிகுந்த ஆர்வத்தோடு சென்றார். பகவானுடைய சந்நிதிக்கு எவர் சென்றாலும் முதலில் அவர்களைக் கவர்வது, காந்தம்போல் இழுக்கும் அவரின் திருமேனிதான்.

'அது மனித வடிவல்ல! ஒரு வெந்நீருற்றுக் குவியலே முதலில் தென்பட்டது. பிறகு, முற்றும் ஜோதிப் பிழம்பு! ஒரு ஜோதிர்லிங்கத்தையே கண்டேன். பகவானுடைய தலை லிங்கம் போன்றது. சுகாசனத்தில் இருந்த கால்கள் ஆவுடை போன்றன. மூன்று மடிப்புகளுடன் உயர்ந்த பொன்னார்மேனி லிங்கத்தின் உடல் போன்றது. இந்தக் காட்சி மனமயக்கமல்ல; அப்படியே கண்டது. சத்குரு, ஜோதிமலை, ஜோதிர்லிங்கம் ஆகியவை ஒன்றெனத் தெளிந்தது’ என்று பகவான் தரிசனம் குறித்து விவரிக்கிறார் சுத்தானந்த பாரதியார்.