பிரீமியம் ஸ்டோரி
இறை தரிசனம்

நாயகன் மேலிருந்து நூலினை  ஆட்டுகின்றான்

நாமெல்லாம் பொம்மை என்று நாடகம்  காட்டுகின்றான்

திரையிசைப் பாடல்களில் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறந்தாலும், 'அவதார புருஷன்’ 'பாண்டவர் பூமி’ 'ராமானுஜ காவியம்’, 'ஸ்ரீகிருஷ்ண விஜயம்!’, 'தமிழ்க் கடவுள்', எனத் தன் ஆன்மிகப் படைப்புகளால் 'காவியக் கவிஞர்' எனப் போற்றப்பட்டவர் வாலி. திரையிசையில் ஒலித்த அவரின் கடவுள் தத்துவங்கள் இந்த இதழில்..!

இறை தரிசனம்
இறை தரிசனம்

ரிசியின் மேலே அவன் அவன் பேரை ஆண்டவன் எழுதி வைப்பான் அதை அடுத்தவன் யாரும் எடுப்பதற்கில்லை அவனவன் தின்று தீர்ப்பான். 

ன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை, கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்... அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்!

இறை தரிசனம்
இறை தரிசனம்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்!

வரெவர்க்கு என்னென்ன தேவை இறைவன் கொடுக்கின்றான்; அதை அவசர மனிதன் ஆத்திரப்பட்டு அதற்குள் எடுக்கின்றான்.

ல்லாவதும் கனியாவதும் கடவுளின் கையெழுத்து; கனவாவதும் நனவாவதும்

இறை தரிசனம்

மனிதா உன்

இறை தரிசனம்

தலையெழுத்து!

கிழக்கினில் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது; நிலவினை நம்பி  வெளிச்சத்தின் எல்லை ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.

இறை தரிசனம்
இறை தரிசனம்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று.

 டவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை; உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை.

பொன்னும் பொருளும் வரும் போகும், அன்பு மட்டும் போவதில்லை; தேடும் பணம் போய்விடும், தெய்வம் விட்டுப் போவதில்லை..!

இறை தரிசனம்
இறை தரிசனம்

ருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்; இசை அருந்து முகம் மலரும் அரும்பாகும்; இசையின் பயனே இறைவன் தானே!

 ண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்; நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு