Published:Updated:

துணுக்குகள்

துணுக்குகள்

• அட்சய திருதியை நாளில்தான் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் பாடி தங்க நெல்லிக்கனி பொழிய வைத்தார்.

• சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்ததால் ஆதிசங்கரர் சிவனின் மறு அவதாரமாக போற்றப்படுகிறார்.\

• மனிதருக்குள் எந்த பேதமும் இல்லை என்பதை விளக்குவதே ஆதிசங்கரர் அருளிய மனிஷா பஞ்சகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• மாத்ருகா பஞ்சகம் - ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளியவற்றுள், துறவியும் தன் தாயைப் போற்றி வணங்கவேண்டும் என்பதைப் போதிக்கும் ஞானநூல் இது!

• பூர்ணாநதி - காலடியில் பாயும் புண்ணிய நதி. அன்னை ஆர்யாம்பாள் நீராட வசதியாக, இதன் போக்கையே திசைதிருப்பினார் ஆதிசங்கரர்!

• பச்சை வாழை மட்டைகளைக் கொண்டே தம் தாயாரின் பூத உடலைத் தகனம் செய்தவர் ஆதிசங்கரர்

• தம்முடைய பதினாறாவது வயதிலேயே காசியில் பிரம்மசூத்திர பாஷ்யம் குறித்து விவாதித்து வியாசரின் அருள் பெற்றவர் ஆதிசங்கரர்.