Published:Updated:

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)
பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

       பகவதி சேவை, வருடத்தில் ஒவ்வொரு ஆடி மாதமும் (ஜூலை 16- ஆகஸ்ட் 16) கேரளாவில் குடி கொண்டிருக்கும் தெய்வம், அன்னை ராஜராஜேஸ்வரிக்குச் செய்யப்படும் சக்திவாய்ந்த பூஜை ஆகும். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, AstroVed   இந்த சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்துள்ளது. அன்னை ராஜேஸ்வரி, செல்வம், குழந்தைப்பேறு, மற்றும் ஏராளமான வளங்களை அளிக்கவல்ல சக்தி படைத்த தெய்வம். அவருடைய அருளைப் பெற இந்த பூஜை உதவுகிறது. 

பகவதி சேவையின் தனித்தன்மையான சிறப்புகள்

இந்தப் பூஜை, ஒரு குருவால் துவங்கி வைக்கப்பட்டு, நன்கு பயிற்சி பெற்ற நம்பூதிரிகளால் செய்யப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பகவதி சேவை பூஜை, கைகளால் வரையப்பட்ட வண்ணத்தாமரை மற்றும், பூகோள வடிவத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பெரிய அகல் விளக்கில் உள்ள அன்னை ராஜராஜேஸ்வரியின் சக்தியை தூண்டுகிறது. இந்த விளக்கு வைக்கப்பட்டுள்ள சக்திபீடத்தில் உள்ள வண்ணங்கள் பஞ்ச பூதங்களை குறிப்பதாக உள்ளது. சக்தி தூண்டப்படும்போது, தெய்வம் அந்த விளக்கில் ஒளி வடிவமாக பிரசன்னமாகி பக்தர்களுக்கும் அருள்பாலிப்பார்.

பகவதி சேவையும் கிரகங்களின் அம்சங்களும்:

சுற்றுப்புறச் சூழ்நிலையின் சமநிலையை மீட்பதும், உலக மக்களுக்கு இடையே போர்கள் இல்லாமல் அமைதியை அளிப்பதும்தான் இந்த பகவதி சேவை எனும் வேதச் சடங்கின் நோக்கமாகும். இது மற்ற கிரகங்களால் உண்டாகும் தீங்கான விளைவுகளைச் சமன் செய்து, நாம் பிரபஞ்ச சக்திகளோடு இணக்கமாக இருக்க உதவுகிறது. இதனால் நம் வாழ்வின் துன்பங்களை அகற்றி, அதிலிருந்து மீண்டு வரவும், ஆன்மீக எழுச்சியை அளிக்கவும் வல்லது. 

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

இந்த பகவதி சேவை, தீமைகள் மற்றும் ஸ்திரமற்ற நிலையை நீக்கி, சந்திரன், செவ்வாய், வியாழன் மற்றும் ராகு கிரகங்களின் ஆதிக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள் இல்லாமல் பலவிதமான நன்மைகளை உண்டாக்கும். இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும், தேவியின் சக்தியுடன் தொடர்புடையது. அதனால் இந்த பகவதி சேவை வழிபாட்டை செய்வதன் மூலம் கிரகங்களை சாந்தப்படுத்த முடியும்.
    

பகவதி சேவை மூலம் வளங்களைப் பெற்றிடுவோம்! (sponsored content)

சந்திரனை ஆட்சி செய்யும் பார்வதித் தாய், அறிவையும், குடும்ப நல்லுறவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறார். 

பூமாதேவி (நிலத்தின் கடவுள், செவ்வாயின் அன்னை) வஸ்துகளின் பெருக்கத்தை நமக்கு அளிக்கிறார்.

செவ்வாயை ஆட்சி செய்யும் லட்சுமி தேவி, அழகையும், நளினத்தையும், பரிசுத்தத்தையும், அளவில்லா செல்வத்தையும் அளித்திடுவார்.

ராகுவை ஆட்சி செய்யும் துர்கா தேவி, மகிழ்ச்சியைத் தடுக்கும் தீமைகளை அழித்து, நன்மையை அருள்கிறார்.

பகவதி சேவை பூஜையில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்

தொன்றுதொட்டு செய்து வரும் இந்த பகவதி சேவை என்னும் வேதச்சடங்கு பாவங்களை அழிப்பதுடன் பஞ்சபூதங்களும் நமக்கு நன்மை அளிக்கும்படிச் செய்கிறது. அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளால் பின்வரும் நன்மைகள் உண்டாகும். 

நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நோயற்ற வாழ்வு அமையப்பெறும்.

பொருட்களும், வசதிகளும் பெருகும்.

கிரகங்களின் தீங்கான விளைவுகளை நீக்கும்.

வறுமையிலிருந்து காத்து, அமைதியையும் நிலையான தன்மையையும் அளிக்கும்.

வாரிசு பற்றிய உங்கள் கனவுகளை நனவாக்கும்.

தடைகளைத் தகர்த்து, வெற்றி மேல் வெற்றி கிடைக்கச் செய்யும்.

ஆன்மீக உணர்வோடு, நன்மையை எண்ணும் மனத்தை அளிக்கும்.

மாபெரும் பகவதி சேவை பூஜை நடைபெறும் நாள்/நேரம்

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தின் முதல் மற்றும் இறுதி நாட்களில் நடைபெறும்.

பகவதி சேவை பூஜை - ஜூலை  17, 2017 5:00pm IST மற்றும் ஆகஸ்ட் 16, 2017 6:30pm IST

ஆகிய தினங்களில் நடைபெறும் பகவதி சேவை பூஜையில் கலந்து கொண்டு அன்னை ராஜராஜேஸ்வரியின் அருளை பெறலாம். இந்தப் பூஜையை நன்கு பயிற்சி பெற்ற நம்பூதிரிகள் செய்து, கைகளால் வரையப்பட்ட வண்ணத்தாமரை அல்லது பத்மத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பெரிய அகல் விளக்கில் உள்ள அன்னை ராஜராஜேஸ்வரியின் சக்தியை தூண்டி வெளிக்கொணர்கிறார்கள். இந்த விளக்கு வைக்கப்பட்டுள்ள சக்திபீடத்தில் உள்ள வண்ணங்கள் பஞ்ச பூதங்களை குறிப்பதாக உள்ளது. இது சென்னையில் உள்ள AstroVed யாக சாலையில் நடைபெறும். அன்னை ராஜேஸ்வரியின் அருள் பெற்று,  குறைவில்லாத  செல்வம், குழந்தைப்பேறு, மற்றும் ஏராளமான வளங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். அம்மன் அருள் பெற்று வளமோடு வாழுங்கள். 

மேலும் விவரங்களுக்கு Phone: +91 9677391108, +91 9677391109, +91-44- 43419898 (20 Lines), 1800 102 9098,

E-mail: support@astroved.com      |      Website:www.astroved.com

அடுத்த கட்டுரைக்கு