Published:Updated:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு | video

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
News
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு வீடியோ

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, நேற்றைய தினம் அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது . திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கேகோயிலின் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் பிரசித்தமானது. அதன் முழுக் காணொளி இங்கே