Published:Updated:

பதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்! Lord Siva

பதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்! Lord Siva

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊர். இதற்கு அருகே உள்ளது எசாலம். இங்குதான் ஶ்ரீராமநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.