Published:Updated:

Tirupati: திருப்பதி தரிசனத்துக்கு இணையம் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களா நீங்கள்? | Online Fraud

Tirupati | திருப்பதி தரிசனத்துக்கு இணையம் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களா நீங்கள்? | Online Fraud

திருமலை திருப்பதியில் தரிசன டிக்கெட்களை இணையம் மூலம் புக் செய்ய வேண்டும். இதற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணைய தளம் உள்ளது. பல சமூக விரோத கும்பல்கள் அதேபோல ஒரு போலி இணையம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி செய்துவருகிறார்கள். தற்போது இதேபோல ஒரு நூதன மோசடி நடந்துவருகிறது. இதுகுறித்த செய்திகள் இந்த வீடியோவில்...