Published:Updated:

பரிகாரக் கோயில் | சதுர்முக சண்டிகேஸ்வரர், விதி மாற்றும் பிரம்மா | மண்ணே மருந்தாகும் திருக்கச்சி

பரிகாரக் கோயில்| சதுர்முக சண்டிகேஸ்வரர், விதி மாற்றும் பிரம்மா | மண்ணே மருந்தாகும் திருக்கச்சி

திருக்கச்சி... சென்னைக்கு அருகே இருக்கும் திருத்தலம். இங்குதான் மலையடிவாரத்தில் கச்சபேஸ்வரர் ஆலயமும் மலைக்கு மேலே மருந்தீஸ்வரர் ஆலயமும் உள்ளன. மலை மேல் இருக்கும் அந்த ஈசனுக்கு ஔஷத கிரீஸ்வரர் என்பது திருநாமம். நோய்கள் தீர்க்கும் இந்தத் தலத்தின் மகிமைகளை அறிந்து கொள்வோம். #LordSiva #Worship #Parikaram

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism