Published:Updated:

திருகோணமலை திருத்தல மகிமைகள்: 2,000 Year Old Trincomalee Sivan Temple | ராவணன் முதல் சோழர்கள் வரை!

திருகோணமலை திருத்தல மகிமைகள்: 2,000 Year Old Trincomalee Sivan Temple | ராவணன் முதல் சோழர்கள் வரை!

திருகோணமலை, கி.மு.150-ன் போது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் வழிபட்ட திருத்தலம். புராண காலத்தில் ராவணன் வழிபட்ட திருக்கோயில். 2000 ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட திருத்தலம். இந்தத் தலத்தின் மகிமைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோவில் காணலாம்.