Published:Updated:

குங்குமம் தயாரிக்க இந்த மூன்று பொருள்கள் அவசியம் - திருவேற்காடு குங்குமம் தயாரிக்குமிடம் SpotVisit!

குங்குமம் தயாரிக்க இந்த மூன்று பொருள்கள் அவசியம்... திருவேற்காடு குங்குமம் தயாரிக்குமிடம் Spot Visit!

தமிழக அரசு அண்மையில் கோயில்களுக்கான திருநீறு மற்றும் குங்குமம் தயாரிக்கும் மையங்களைக் எட்டு கோயில்களில் தொடங்கியது. இதில் நான்கு கோயில்களில் திருநீறும் நான்கு கோயில்களில் குங்குமமும் தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகத்தில் உள்ள பிற கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில், சமயபுரம் கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் குங்குமம் தயாரிக்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவேற்காட்டில் அமைந்திருக்கும் கருமாரி அம்மன் கோயில் குங்குமம் தயாரிப்பு மையம் எப்படி இயங்குகிறது? குங்குமம் தயாரிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள அங்கே சென்றோம். வாருங்கள் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் அமைந்துள்ள குங்குமம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிடுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism